×

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய விழுப்புரத்தை சேர்ந்த துளசி என்பவர் கைது

விழுப்புரம்: பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய விழுப்புரத்தை சேர்ந்த துளசி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Duschi , Tulsi, a resident of Villupuram, was arrested for brutally assaulting a child
× RELATED விழுப்புரம் அருகே குழந்தையை தாக்கி...