சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையில் வேன் மோதி இளைஞர் பலி

சென்னை: சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையில் வேன் மோதி பைக்கில் சென்ற இளைஞர் விபின் குமார் (25) உயிரிழந்துள்ளார். விபின்குமார் உடலை கைப்பற்றி அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>