டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை பவினா படேல்

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல்வெள்ளி வென்றார்.டோக்கியோ பாராலிம்பிக்ஸ் மகளிர் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சீனா வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

Related Stories:

>