சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் விவரங்களை உரிமையாளர்கள் போலீசுக்கு தெரிவிக்குமாறு மாநகர ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர் விவரங்களை உரிமையாளர்கள் போலீசுக்கு தெரிவிக்குமாறு மாநகர ஆணையர்  கூறியுள்ளார். 60 நாட்களுக்குள் வாடகைதாரர் விவரங்களை தெரிவிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>