பஞ்சாப் அமிர்தசரஸில் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை திறந்து வைத்தார்: பிரதமர் மோடி

டெல்லி: பஞ்சாப் அமிர்தசரஸில் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை பிரதமர் மோடி காணொளியில் திறந்து வைத்தார். அமைதியான போராட்டம் குறித்த நினைவூட்டலாக ஜாலியன் வாலாபாக் இருக்க வேண்டும் என மோடி கூறியுள்ளார். சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்கு வரலாற்று புத்தகங்களில் சரிவர குறிப்பிடப்படவில்லை என அவர் பேசியுள்ளார்.

Related Stories:

>