பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட செப்.28 முதல் நவ.8 வரை அனுமதி இல்லை: மாநகராட்சி ஆணையர்

சென்னை: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா; பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட 28.08.2021 முதல் 08.09.2021 வரை அனுமதி இல்லை என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருவிழா நாட்களில் பொதுமக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories:

More