சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி தொடர்பான புகார்களை தெரிவிக்க 1913என்ற தொலைபேசி எண்ணிலும்,9445190748என்ற வாட்ஸ்-அப்  அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட அனுமதி பெற உரிமையாளர்கள், சென்னை மாநகராட்சி இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories:

>