மதுரை-நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விபத்து

மதுரை: மதுரை-நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மேம்பாலம் இடிந்து விபத்தில் யாரேனும் காயமடைந்துள்ளார்களா என மீட்பு குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர்.

Related Stories:

More