சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கம் தோண்டி வருவாய் ஈட்டியதாக மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்

கொல்கத்தா: சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கம் தோண்டி வருவாய் ஈட்டியதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ரூஜிராவுக்கு அமலாக்க பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. நிலக்கரி ஊழல் வழக்கில் அபிஷேக் பானர்ஜி செப்.6-ம் தேதியும், மனைவி ரூஜிரா செப். 3-ம் தேதியும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>