போலி சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போலி சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி பள்ளி மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பித்த அரசு பேருந்து ஓட்டுனர் சீனிவாசன் பணி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>