×

சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ணமீன் வர்த்தக மையம் அமைக்கப்படும்.: தமிழக அரசு

சென்னை: சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ணமீன் வர்த்தக மையம் ரூ.50 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வண்ணமீன்களை சந்தைப்படுத்த ஏற்றுமதி மூலம் வண்ணமீன் வர்த்தகத்தை அதிகரிக்க மையம் உதவும் என கூறப்பட்டுள்ளது.


Tags : International Quality Colour Trade Centre ,Chennai Kolatur ,Tamil Nadu , International Standard Color Fish Trade Center to be set up at Kolathur, Chennai: Government of Tamil Nadu
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...