புதுச்சேரியில் நடுக்கடலில் மீனவர்கள் மோதிக் கொண்டதால் போலீஸ் துப்பாக்கிச் சூடு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடுக்கடலில் மீனவர்கள் மோதிக் கொண்டதால் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மோதலில் ஈடுபட்ட மீனவர்களை விரட்ட வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

Related Stories: