கர்நாடகாவின் மைசூருவில் மாணவி வன்கொடுமை வழக்கில் ஈரோட்டில் ஒருவர் கைது

ஈரோடு: கர்நாடகாவின் மைசூருவில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஈரோட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாளவாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி பூபதியை கர்நாடக தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 24ம் தேதி மைசூரு சாமுண்டி மலைப்பகுதியில் எம்பிஏ மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

Related Stories: