×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 8,000 கன அடியாக நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.


Tags : Okenegal , 14,000 cubic feet per second increase in water flow to Okanagan
× RELATED தொடர் மழை எதிரொலியால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய ஒகேனக்கல்