கொட்டாம்பட்டி ஒன்றியம் சேக்கிபட்டி ஊராட்சியில் தலைவர் பிரியா பிரபு, துணைத் தலைவர் முறைகேடு புகார்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியம் சேக்கிபட்டி ஊராட்சியில் தலைவர் பிரியா பிரபு, துணைத் தலைவர் முறைகேடு புகார் எழுந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் மீ வரை சேக்கிபட்டி ஊராட்சியில் செய்யாத பணிகளை செய்ததாக ரூ.5.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிதி, இரவாக முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி தலைவர் துணைத் தலைவர் மீது சமூக ஆர்வலர் அசாருதீன் புகார் தெரிவித்துள்ளார். முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தர ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: