3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய கோரி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய கோரி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு பேரவையில் பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Related Stories:

>