வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வெளிநடப்பு  செய்துள்ளனர்.

Related Stories:

>