காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஐ.எஸ்.பயங்கரவாதி கொலை: அமெரிக்கா அறிவிப்பு

ஆப்கானிஸ்தான்: காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஐ.எஸ்.பயங்கரவாதி கொல்லப்பட்டார். நங்கர்ஹர் மாகாணத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளதது.

Related Stories:

>