தமிழகத்தில் டெல்டா வகை கொரோனாவால் தான் அதிக பாதிப்பு: காதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் டெல்டா வகை கொரோனாவால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுப்பிய மாதிரிகளில் 80% பேருக்கு டெல்டா வகை பாதிப்பு இருப்பது உறுதியானது என சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>