திருக்கோகர்ணம் எஸ்.ஐ. கையெழுத்தை போலியாக பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டை: திருக்கோகர்ணம் எஸ்.ஐ. கையெழுத்தை போலியாக பதிவிட்ட ராமமூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் தொடர்பான ஆவணங்களை தயாரிக்க கையெழுத்து போட்ட இலுப்பூரை சேர்ந்த ராமமூர்த்தி மீது 3 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>