சிவகாசி அருகே குடோனில் பதுக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

சிவகாசி: ஈஞ்சாரில் சட்டவிரோதமாக குடோனில் பதுக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>