ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. வெடிகுண்டு தாக்குதலுக்கு பழிவாங்க தீவிரவாதிகள் மீது ட்ரான் மூலம் அமெரிக்கா படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். காபூல் விமானநிலைய நுழைவு பகுதியில் உள்ள தங்கள் நாட்டுமக்கள் உடனே வெளியேறவும் அமெரிக்கா உத்தவிட்டுள்ளது.

Related Stories:

>