பாராலிம்பிக் டேபிள் டென்னிஸில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா பென் படேல்

டோக்கியோ: பாராலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினா பென் படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் பவினா பென் படேலுக்கு வெள்ளி அல்லது தங்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரையிறுதியில் 3-2 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை ஜாங்க் மியாவை பவினா பென் படேல் வீழ்த்தியுள்ளார்.

Related Stories:

More