தலைமை செயலகத்தில் ரூ.13.44 கோடியில் ‘இ-ஆபீஸ்’: முதன்மை செயலாளர் நீரஸ் மிட்டல் உத்தரவு

சென்னை: தகவல் தொழில்நுட்ப துறையின் முதன்மை செயலாளர் நீரஸ் மிட்டல் பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழ்நாடு மின் நிர்வாக முகமை தலைமை நிர்வாக அதிகாரி, ரூ.21,46,24,904 மதிப்பீட்டில் தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘இ-ஆபீஸ்’ முறையை செயல்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை அரசுக்கு அனுப்பியிருந்தார். இதையடுத்து இத்திட்டத்தை கவனமாக பரிசீலனை செய்த தமிழக அரசு, ரூ.13,44,27,904 மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: