×

பொத்தேரியில் சாலை விபத்து: 2 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை பொத்தேரியில் லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக பொத்தேரியில் 2 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Tags : Potheri , Road accident at Potheri: 2 km Traffic congestion for long distances
× RELATED பங்குச்சந்தையில் நஷ்டத்தால் விரக்தி...