டோக்கியோ பாராலிம்பிக்: மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பாவினா படேல் அரையிறுதிக்கு தகுதி

டோக்கியோ: மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பாவினா படேல் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>