வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-ம் நிலையின் 1-வது அலகில் சாம்பல் கையாளும் பிரிவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>