விழுப்புரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மணி என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>