×

சென்னையில் பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை பெரம்பூர், கொளத்தூர், வியாசர்பாடி மூலக்கடை, மாதவரம், புளியந்தோப்பு, ஓட்டேரி, அயனாவரம், திரு.வி.க நகர், கொடுங்கையூர் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

Tags : Perampur ,Colatur ,Chennai , Widespread heavy rains in Chennai, Perambur and Kolathur
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு