எம்டிஎஸ் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்தது ஒன்றிய அரசு

டெல்லி;: எம்டிஎஸ் மாணவர் சேர்க்கை கவுன்சில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எம்.டி., எம்.எஸ். மற்றும் எம்.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீட்டை ஓபிசி பிரிவினருக்கு அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>