×

ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம் !

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ப.சிதம்பரம் சரிபார்க்க அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான சிபிஐயின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Delhi High Court ,INX Media , Delhi High Court
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீது...