ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு செப்.9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முகமது ரஸ்வி என்பவர் தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>