ஓபிஎஸ்-இபிஎஸ் வழக்கில் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு புகழேந்திக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: ஓபிஎஸ்-இபிஎஸ் வழக்கில் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு புகழேந்திக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புகழேந்தியின் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பது பற்றி செப்டம்பர் 13ம் தேதி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>