மேகதாது அணைவிவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுதாக்கல்

டெல்லி: மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு வழங்கிய விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய தமிழக அரசு மனு அளித்துள்ளது. அறிக்கையை ரத்து செய்ய மத்திய நீர்வள ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு அளித்துள்ளது.

Related Stories:

More
>