×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 14 செ.மீ. மழைப் பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 14 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், வேம்பாக்கம், ஆரணியில் தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலையாறு, வால்பாறை, கலவை, வேப்பூர், தலா 5 செ.மீ., வாணியம்பாடி, சின்னக்கல்லாறில் 4 செ.மீ. மழை பெய்தது.


Tags : Tamil Nadu ,Kalasapakkam , Tamil Nadu, rain
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...