×

2.35 லட்சம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வருகை..!

சென்னை: தமிழகத்துக்காக இன்று 2,35,200 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வருகின்றன. மாலை மாவட்டங்களுக்கு தடுப்பூசி பிரித்து அனுப்பப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லத அளவாக நேற்றுதான் 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Chennai , 2.35 lakh covaxin corona vaccines arrive in Chennai today ..!
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?