பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியான வட்டக்கல், பேரிஜம் பகுதிகளில் பெய்த மழையால் அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: