மேகதாது அணை விவகாரத்தில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையில் நாம் ஒன்றுபட்டு நின்றால் எந்த சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் குறித்த விவாதத்துக்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

Related Stories:

More
>