துரோகத்தை வீழ்த்தி நூலகம் அமைய மதுரை மக்கள் துணை நிற்பர்: சு.வெங்கடேசன் எம்.பி.ட்விட்

மதுரை: துரோகத்தை வீழ்த்தி மதுரையில் கலைஞர் நூலகம் அமைய மக்கள் துணை நிற்பர் என்று சு.வெங்கடேசன் எம்.பி. ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரூ.6 கோடியில் மதுரையில் நூலகம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இப்போது ரூ.80 கோடியில் அமையவிற்கும் நூலகத்தை தடுக்க முயற்சிப்பதன் மூலம் அதிமுக துரோகம் செய்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>