×

புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.1.1 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.1.1 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மதிவாணன் என்பவர் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக இளம்பெண் நிவேதிதா போலீசில் புகார் அளித்துள்ளார்.

Tags : Vuachcheri Gippmar , Rs 1.1 lakh scam against a teenager for buying a job at a Pondicherry gym
× RELATED பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த...