மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் சரிந்து 55,743 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: வாரத்தின் இறுதி நாளான இன்று இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்னன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் சரிந்து 55,743 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52 புள்ளிகள் குறைந்து 16,585 புள்ளிகளாக உள்ளது.

Related Stories:

More
>