×

தேனியில் ஆம்னி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

தேனி: தேனி அருகே ஆம்னி பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Omni bus , Omni bus-lorry collision in Theni; One fatality
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி