கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

நாமக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 14,600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 13,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 14,600 கனஅடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 9,600 கனஅடி நீரும் கபினியில் இருந்து 5,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Related Stories:

>