பாரா ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் - இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை ஹஸ்முக்பாய் பவினாபென் வெற்றி பெற்றுள்ளார். பிரேசில் வீராங்கனை ஜோய்ஸ் டி ஒலிவெராவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் ஹஸ்முக்பாய் பவினாபென் படேல். வெற்றிமூலம் டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டிக்கு முன்னேறினார் ஹஸ்முக்பாய் பவினாபென் படேல்.

Related Stories:

>