திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா தொடக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் நடைபெறும் திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>