மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 650 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,553 கனஅடியில் இருந்து 7,474 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.06 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர்இருப்பு 29.40 டிஎம்சியாக இருக்கிறது.

Related Stories:

More
>