×

விவசாயி தாக்கப்பட்ட வழக்கில் ஒட்டர்பாளையம் விஏஓ, உதவியாளர் கைது

கோவை: அன்னூர் அருகே விவசாயி கோபால்சாமி தாக்கப்பட்ட வழக்கில் ஒட்டர்பாளையம் விஏஓ, உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபால்சாமியை தாக்கிய உதவியாளர் முத்துசாமி, அவரை தூண்டியதாக விஏஓ கலைச்செல்வி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் அன்னூர் போலீசார் விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

Tags : cameraite ,VAO , Arrested
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!