டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு !

சென்னை: டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி மூலம் எதிர்கட்சிகளை திமுக ஒன்றிணைக்கிறது.

Related Stories:

>