கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 2021 - 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி உரையாற்றினார்.

Related Stories: