×

சுகாதாரத்துறைக்கு ரூ.795.88 கோடி ஒதுக்கீடு: புதுச்சேரி சட்டப்பேரவையில் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: ரூ.795.88 கோடி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் மொத்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9,924 கோடிக்கு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். மீனவ மாணவர்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளத்துறை நூலகம் சீரமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Department of Health ,Vuachcheri , Puducherry Budget
× RELATED ஈரோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு...